Thursday, February 4, 2010

விஜய்-ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்

ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் கை கோர்க்கிறார் விஜய்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடித்துக் கொண்டிருந்த விஜய்யைக் கூப்பிட்டு பூவே உனக்காக படத்தில் சீரியஸான கேரக்டரில் நடிக்க வைத்து பெரிய பிரேக் கொடுத்தவர் ஆர்.பி.செளத்ரி. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய்க்கு ஸ்டார் வேல்யூவே ஏற்பட்டது.

 இவர் அடுத்து விஜய் நடிக்க இருக்கும் மலையாளம் ‘பாடிகாட் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று இருபதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்-ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்தால் வெற்றி நிச்சயம் தான்....  
Bookmark and Share