Sunday, January 17, 2010

VIJAY IN REMAKE OF BODYGUARD-ரீமேக் படத்தில் விஜய்

ENGLISH:
VIJAY NEXT MOVIE WHICH IS 50TH MOVIE SURAA,Sun Picture Also Aquire This Movie Right,
then after this Movie,Some rumour Said jayam Raja and Lingusamy got call sheet from vijay,This is now great Talk In Kollywood Now but yesterday Vijay Openly Talk About His 51st Movie,This Is Directed By FRIENDS fame SIDDIQUE this is the remake OF malayalam movie BODYGUARD starring dilip and nayanthara which gone released this month in kerala There After he direct This Movie for ilayathalapathi vijay,Who is the producer,when flim start,who is the heroine is yet to be finalaised
tamil:
விஜய்யின் அடுத்தப் படமான 'சுறா'வையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
இதையடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாகவும், ஜெயம் ராஜா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் விஜய் பற்றி பலவிதப் பேச்சுகள். ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கி இருக்கிறார் விஜய்.
‘ப்ரெண்ட்ஸ’ படத்தை இயக்கிய சித்திக்குக்கு அடுத்தப்பட வாய்ப்பை அளித்திருக்கிறாராம் விஜய். தற்போது ‘பாடிகாட’ படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார் சித்திக். திலீப், நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் ரீமேக்தான் விஜய்யின் அடுத்தப் படம்.
இந்த படம் வரும் 22 ம் தேதி கேரளாவில் ரிலீஸ் ஆகிறது.இதை அடுத்து இந்த படத்தை  தமிழ்க்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை செய்து தமிழில் ரீமேக் செய்கிறார். ஆனால்  படம் எப்போது தொடங்கும்.தயாரிப்பாளர் யார் என்று எதுவும் தெரியவில்லை.
ஜோடி யாருங்கண்ணா, நயன்தாராவா??



Bookmark and Share