Sunday, November 29, 2009

சண்டைக்காரரை மாற்றிய விஜய்


விஜய் படத்தில் மாறாத விஷயங்கள் என்று சில உண்டு. அதில் முக்கியமானது சண்டைப் பயிற்சியாளர் பெப்சி விஜயன்.  விஜய்யின் பெரும்பாலான படங்களுக்கு பெப்சி விஜயன்தான் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார். ஆனால், வேட்டைக்காரனிலிருந்து இந்த காம்பினேஷன் மாறுகிறது. விஜயனின் இடத்தை கனல் கண்ணன் பிடித்திருக்கிறார். வேட்டைக்காரனில் கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் திருப்திகரமாக இருந்ததால் சுறா படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.  ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய், வில்லன் தேவ் கில்லுடன் மோதும் காட்சியை கனல் கண்ணன் அமைத்திருந்தார். தொடர்ந்து இனி விஜய் படங்களுக்கு கனல் கண்ணனே ஸ்டண்ட் மாஸ்டராக பணிபு‌ரிவார் என்கிறார்கள். ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்ப‌ரில் மீண்டும் கேரளாவுக்கு செல்கிறது சுறா யூனிட்

Saturday, November 28, 2009

KUMUDAM INTERVIEW ABOUT SURA 11-09


INTERVIEW BY SURA CINEGATOGRAPER M.S.PRABU
READ IT ON: www.teamvijay.co.nr
TO READ A WHOLE KUMUDAM INTERVIEWclick here TO READ FULL INTERVIEW
READ
FIRST ON NET



1&2 PAGE


3PAGE

4 PAGE

BY VIJAY FANS NETWORK

VETTAIKARAN SCREENSHOT 1



















VETTAIKARAN VIJAY SC REENSHOT
CLICK THE IMAGE TO VIEW LARGER
visit:WWW.VIJAYFANSCLUB.CO.NR



VETTAIKARAN SONG CLIP ALL IN ONE BY WWW.VIJAYFANSCLUB.CO.NR IN HD QUALITY..


VISIT:WWW.VIJAYFANSCLUB.CO.NR
ONLINE VIJAYFANS CHANNEL:http://www.youtube.com/123pokkiri

Friday, November 27, 2009

Thank you

Your picture is send to ADMIN
your contribution will appear in fans gallery after the approval of ADMIN
PLEASE SEND MORE PICTURE TO ADMIN AND SHARE THIS SITE WITH OTHERS

click here to send another picture                                                   HOME








VETTAIKARAN EDITED POSTER



fans created vettaikaran poster
how is it
give command
visit:WWW.VIJAYFANSCLUB.CO.NR

EID MUBARAK BY SARJUNE



TO ALL VIJAYFANS
VISIT:www.vijayfansclub.co.nr


visit:
www.islamictalk.co.nr
to all vijayfans
eid ul al ha
tell about this site to ur friend

sura on special day


Vijay’s 50th film Sura is progressing well and the latest news we hear from the Sura camp is that the film would be released on June 22nd, 2010 to coincide with the star’s birthday. Being a landmark film in his career, Vijay is leaving no stone unturned to make the film a great success.
Sura is highly expected by Vijay’s fans as it is said that the film will have some death defying stunts choreographed by Kanal Kannan.
The film is directed by SP Rajkumar and produced by Sangili Murugan. Vijay’s on screen pair is Tamannah. Others in the star cast include Sriman and வடிவேலு,vivek.

vijay in kobam



Hold your horses people, we can read your minds. Birdies have a fresh news about the actor’s next project.

We hear that Vijay will be acting in Seeman’s direction for Kalaipuli Thanu’s production soon after ‘Sura’. And this project is tentatively titled as ‘Kobam’. Seeman who was in Kanyakumari for ‘Magizhchi’ had been working for the script of ‘Kobam’ meant for Madhavan during his leisure time. Then as Madhavan became quite busy in Bollywood, the director had made certain changes and approached Ajith. Then by hook or by crook ‘Kobam’ had bounced towards Vijay.

Vijay was during the re-shoot of ‘Vettaikkaran’ when Seeman narrated the script over phone. Sources close to the actor said that Vijay was totally impressed with the short narration given by Seeman and accepted the offer immediately.

Looks like Vijay will have a collection of furious punch dialogue delivery to justify the title.

Well, we have to see who’s ‘Kobam’ is this…

related pics:



tell all about this site,
www.vijayfansclub.co.nr

Tuesday, November 24, 2009

watch vettaikaran trailer 1



watch vettaikaran trailer or visit our c hannel
www.youtube.com/123pokkiri

for more video

VETTAIKARAN TRAILER 1


VETTAIKARAN TRAILER 1



DOWNLOAD VETTAIKARAN TRAILER FOR MOBILE PC,DVD,APPLE IPOD,SONY PLAYSTATION
AND VIEW TARILER IN HQ
U ONLY DOWNLOAD IT AND AND SAVE IT IN IPOD OR MOBILE IT ONLY WORK
BELOW:
WATCH NEW
ONLINE VIJAY FANS CHANNEL LAUNCH BY VJ FANS
GO TO:
http://www.youtube.com/123pokkiri








VIEW VETTAIKARAN TRAILER HERE:

vettaikaran waiting for big day!!







One can hear the thump slowly mounting… One can feel his coming… ‘Vettaikkaran’ is around the corner, waiting to make his entry!
Sun Pictures are making the right noises, building the much-needed anticipation around this Vijay’s movie. With punchy lyrical songs and sneak-peek promos, fans are now really inquisitive to receive this much waited 49th movie of Ilaya Thalapathy.
One is eager to see Vijay in the hands of debutant director Babu Sivan; and mainly to watch our hero romancing the sizzling Anushka for the first time!
Latest reports say that Vettaikkaran’s overseas rights has been taken up by a new Singapore-based distribution company on a huge budget basis. It is a no wonder for a Vijay’s movie, as the star is second best after Rajinikanth and Kamal Haasan on the international market scenario.
Come December and Vettaikkaran’s promotional activities will take off on full swing. For the time being let’s wait for the movie’s magic to take over from December 18th.

Saturday, November 21, 2009

வேட்டைக்காரன் படத்தின் பாடல் வெளியிடு SUN TV IL

இன்று இரவு SUN  TV இல் 7:30 மணிக்கு வேட்டைக்காரன் திரை படத்தின் பாடல் வெளியிடு விழா ஒலிபரப்பு ஆகிறது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்து கொள்கிறோம்.


அன்றே SUN PICTURE தனது விளம்பரத்தை வெளி இடலாம்.
என்று யூகிக்க படுகிறது.
SO DONT MISS IT
AT 7:30 PM
IN SUN TV.

VIJAYT VETTAIKARAN POSTER,WALLPAPER,STILLS


NEW VETTAIKARAN POSTER
IN DINAKARAN
FOR MORE STILLS CLICK HERE

காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணையுமா?



இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு. விஜய்க்கு தொலைபேசியிலேயே கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பாசில். இந்த காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பலமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

விஜய் தனது ஐம்பதாவது படமான சுறாவில் தற்போது பிஸியாக இருக்கிறார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த புராஜெக்ட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சின்ன கேப்பில் சிக்சர் அடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.

லிங்குசாமி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். விஜய் ஓகே சொன்னால் படப்பிடிப்பை தொடங்க - பையாவுக்கு பிறகுதான் - அவர் தயார். ஏற்கனவே பாடிகாட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.

இந்நிலையில் பாசிலும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்யின் சினிமா கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக அமைந்த படம், பாசிலின் காதலுக்கு ம‌ரியாதை. அதனால் கதையை கேட்ட விஜய் சீ‌ரியஸாக அதுபற்றி யோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

 காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணையுமா? விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்

பார்போம் என்ன நடக்குதுன்னு!

வீட்டு வசதி வாரிய இடம்... விஜய் மீது தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

சென்னை: செனனையில் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடிகர் விஜய்க்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொரட்டூரில் நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியத்தால் நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு இருப்பதாக கூறி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விஜய்க்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் இல்லையென்று வீட்டு வசதி வாரியம் விளக்கமளித்தது. இதனை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 2002 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய ஏலத்தில் கே.கே.நகரில் எனக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த நிலம் ஒப்படைக்கப்படவில்லை. இதனையடுத்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்று வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே பாடியில் 5 கிரவுண்டு நிலமும், கொரட்டூரில் 3 கிரவுண்டு நிலமும் வழங்கப்பட்டது. சட்டப்பூர்வமாகவே நிலம் வழங்கப்பட்டிருக்கிறது.

என்னுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி நிலத்தை வாங்கவில்லை; இதில் முறைகேடு எதுவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும" என்று கேட்டுக் கொண்டார் விஜய்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, விஜய்யின் பதிலை ஏற்றுக் கொண்டார். எனவே கார்த்திகேயன் மனுவை தள்ளுபடி செய்தார...

சிங்கம்ல..
BY சர்ஜுன்

விஜயை இயக்கும் சித்திக்



விட்டால் விஜய்  தனது 60 படத்துக்கும் இப்போதே இயக்குநரைப் பிடித்துப் போட்டுவிடுவார் போலிருக்கிறது. அவது 50 வது படம்  எஸ்பி ராஜ்குமார், 51வது படம் ஜெயம் ராஜா  என லைன் அப் பக்காவாக இருக்க, நடுவில் லிங்குசாமி, ரமணா, பேரரசு, செல்வராகவன் என இன்னும் சில இயக்குநர்களிடம் நாம சேர்ந்து படம் பண்ணியே ஆகணும் என்று அடம் பிடிக்கிறாராம் விஜய்.

இவர்களுக்கு நடுவில் மலையாள இயக்குநர் சித்திக்கும் முண்டா தட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார். ஏற்கெனவே விஜய்யை வைத்து ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கியவர்தான் இந்த சித்திக். இவருக்கு விஜய் எந்த நம்பரை ஒதுக்கிறாரென்று (அட... எத்தனையாவது படம்னு சொல்றோம்) இன்னும் உறுதியாகவில்லையாம்.

ஆனாலும் விஜய்யிடம் கதை சொல்லிவிட்டேன், விரைவில் எப்போது படம் துவங்குவதென்று அவர் அறிவிப்பார் என்றும் பழக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

இவர் ஒன்றும் விஜய்க்காக மெனக்கெட்டு கதையை உருவாக்கவில்லை. தான் ஏற்கெனவே மலையாளத்தில் திலீப்- நயன்தாராவை வைத்து எடுத்து வரும் பாடிகார்ட் படத்தையே பாலிஷ் போட்டு சொன்னாராம். விஜய்க்கு பரம திருப்தியாம்.




Friday, November 20, 2009

விலகி கொண்ட விதி



பெரிய நடிகர்களின் படங்களை விசேஷ தினங்களின் போதுதான் திரையிட வேண்டும்... வாரத்துக்கு 3 படங்களுக்கு மேல் வெளியாகக் கூடாது... இப்படியெல்லாம் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் போட்டு விஞ்ஞான வெள்ளத்தை சங்குக்குள் அடைக்க முயன்றார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர்.

ஆனால், மக்கள் ரசனையைத் தீர்மானிப்பதும், இதைத்தான் பார்க்க வேண்டும் என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதும் பேரழிவில்தான் முடியும். இதை இப்போதாவது உணர்ந்தார்களா தயாரிப்பாளர்கள் என்று தெரியவில்லை... ஆனால் முன்னர் போட்ட கட்டுப்பாடுகளை சத்தமில்லாமல் விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் கடந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாகின (ஒரு படம்கூட தேறவில்லை என்பது வேறு விஷயம்). அடுத்து தயாரிப்பாளர்கள் வைத்துள்ள பெரிய நடிகர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ள விஜய்யின் படம் 'வேட்டைக்காரன்' விசேஷ தினம் எதிலுலும் வெளியாகாமல் சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே வெளியாகிறது. டிசம்பர் 25தான் கிறிஸ்துமஸ். ஆனால் வேட்டைக்காரன் வருவது டிசம்பர் 18ல்.

தயாரிப்பாளர் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளவர்களே, கவுன்சிலின் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது கடினம் என்று எடுத்துச் சொன்னதாலேயே இந்தக் கட்டுப்பாடுகள் ஆர்ப்பாட்டமில்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டன என்று கூறப்படுகிறது

Tuesday, November 17, 2009

vijay in remake of malayam bodyguard.

hello friends director siddique is direct after friends,he now doing malayalam bodyguard staring dilip and nayanthara.it is most romantic comedy flim.and then he is direct vijay flim which is remake of malayalam bodyguard.wit vijay.and he tell story to vijay already and get agree.after jayam ravi flim.vijay give dates to siddique.and new rumour is sun picture who distribute vettaikaran is to produce directly this flim.
and sure it is mega hit.

Monday, November 16, 2009

sura poster




hello this is for fans use not officialclick this to view largerby sarjune

vijay sura is in hydrabad


With Vettaikaran release date being officially confirmed as Dec 18th , fans of Vijay are abudant with joy since this is one of the most expected movie of the year. Right now our Ilayathalapathy Vijay is busy shooting for his 50th movie Sura and now the crew has moved to Hyderabad where they will be shooting for 1 week.A few imporatant scenes will be shot here after which the crew will be moving to their next schedule. In this movie Vijay plays a role of fisherman and Vijay admits that this will be one of the movie in which he plays a entirely differnt character which his fans had never seen him before.

Friday, November 13, 2009

Tuesday, November 10, 2009

vijay 51 st flim confirmed....!

"vijay after 50 th flim ther was a little confusion who direct the 51st flim.it is produced by ascar ravi
it is the most powerfull news of media that many of them said jayam raja,siddiqque,fazil,lingusamy can direct the vijay 51st flim
and also said jayam raja direct remake of telugu version orange.that latest buzz was jayam raja on interview for dinakaran he said that"my next flim with vijay,i also said story to vijay already and confirmed. work for this flim was start from this december.shootimg start from march.tittle yet finalished.it is most action and sendiment flim.
and last thing was it is not remake."


by sarjune vettaikaran

confirmation message in dinakaran



by sarjune
visit: teamvijay.bogspot.com
always for edited picture of vijay

Friday, November 6, 2009

VETTAIKARAN RELESE DATE CONFIRMED ON DEC 18



Putting an end to all rumours, the release date of Vijay's much-anticipated Vettaikaran has been officially announced by Sun Pictures.
Directed by debunant Babu Sivan, the film is being anticipated with joy by all Vijay fans as it is his 49th film and also marks the debut of his son Sanjay. This movie also marks the re-entry of Anushka in Tamil after the stupendous success of Arundhati in Tamil (dubbed) as well as Telugu.
The music composed by Vijay Antony is already a hit. Camera is handled by Gopinath and editing is by V.T. Vijayan. Vijay's last few releases have failed to garner huge box office collections. Hopefully with Vettaikkaran releasing on December 18, Ilayathapathy will be back into his Pokkiri form.


our eager anticipating answer
and coming soon trailer are officialy relesed by sun pics soon.
let ready for banner
in all the street for vettaikaran let today wait on this site for more update

Wednesday, November 4, 2009

Vettaikaran to be re-shot? by www.softmusiq.co.nr



Ilayathalapathy Vijay's much-anticipated action movieVettaikaran, being directed by debutant Babu Sivan (erstwhile associate of director Dharani) with Tollywood damsel Anushka as heroine, is likely to be re-shot after a team of professionals from the film's distributors Sun Pictures, watched the film and expressed their views, reportedly insisting that director Babu Sivan needs to reshoot some scenes which they found less than satisfactory, sources revealed.
Vettaikaran, produced by AVM Productions, recently completed its entire shooting with a song sequence in Pune and even got a 'U/A' certificate last week. However, it is yet to be seen whether Vijay would agree to this sudden demand of reshooting as he is busy shooting for his 50th film Sura, being directed by S.P. Rajkumar and produced by Sangili Murugan.
After the disappointing run of his recent films Kuruvi and Villu, Vijay has pinned his hopes onVettaikkaran, based on the story of an energetic young man and his angst against baddies in society. It has music by rock composer Vijay Antony. Cinematography is by Gopinath and editing is by V.T. Vijayan.

The Vijay starrer Vettaikaran seems to be in deep trouble. From what we gather from our sources, Sun Pictures has demanded that a few scenes in the film to be reshot before it could purchase the rights. There is no doubt that Sun Pictures play a pivotal role in promoting a movie to the maximum once it takes it under its wings.

However, the demand to reshoot some of the scenes even after seeing the censored version has put the director in a fix. To top it all, the Ilayathalapathy has shifted his focus on his forthcoming venture Sura and may not be able to allot dates for reshooting.

Sources close to Sun Pictures aver that they are in no mood to take up the film unless the necessary changes are made. Will Vijay bow in to the pressure and concede to the demands of Sun Pictures? Let’s wait for more updates on this issue.




Sunday, November 1, 2009

குமுதம் இதழில் வெளியாகிய செய்தி. வேட்டைக்காரன்


தற்போது வெளியகிவுள்ள குமுதம் இதழில் வெளியாகிய செய்தி.
மிழ் சினிமாவின் கமர்ஷியல் `வேட்டைக்காரன்' விஜய்க்கு, தண்ணி காட்டும் லேட்டஸ்ட் சவாலாக வந்தாச்சு ஒரு `லிட்டில் கில்லி! பார்ட்டிக்கு வயது எட்டுதான். ஆனால் அதிரடி ஆட்டத்திலும், லாகவமான பாடி லாங்வேஜிலும், ஸ்டைலிலும் விஜயைவிட பதினாறு அடி பாய்கிற இந்தச் சுட்டியின் பெயர் சஞ்சய். யெஸ், இவர் விஜயின் ஜூனியரேதான்.

தடதடக்கிற ஆக்ஷன் காட்சிகளில் நடித்து விட்டு சோர்ந்து போய் வீட்டுக்கு வருகிற விஜய்யை, ரிலாக் ஸாக்குவது இந்த லிட்டில் கில்லியின் டான்ஸும், ஆக்ஷன் கலந்த ஸ்டைலும்தான். `போக்கிரி' விஜய்யைப் போல ஸ்டைலாக காலரை இழுத்துப் பேசுவது சஞ்சயின் ஜாலி மேனரிஸம். சஞ்சய் எந்த ஸ்டைலை அடிக்கடி செய்கிறார் எந்த டயலாக்கை அவ்வப்போது முணுமுணுக்கிறார் என்பதை வைத்தே எது ஹிட்டாகும் என்பதை விஜய் முடிவு செய்வதும் உண்டு. அது அப்படியே பப்ளிக் ஆவதும் உண்டு. இதனாலேயே சஞ்சய் காட்டும் ரவுசை ரசிப்பது விஜய்யின் மனதிற்கு பிடித்த விஷயம்.

``வீட்டுக்கு வந்தால் அவரது ராஜ்ஜியம் தான். படங்கள்ல நான் பண்ற ஸ்டைல், காஸ்ட்யூம், டயலாக் என எல்லாவற்றையும் பத்தி டீடெய்லாக கமெண்ட் அடிக்கிறது சஞ்சய் ஸ்டைல். ஸ்கூலில் ரிலாக்ஸாக நேரம் கிடைத்தால் போதும், அவரோட ஃப்ரெண்ட்ஸுடன் நம்மளைப்பத்தி தீவிர டிஸ்கஷன் நடக்கும். இந்த டிஸ்கஷனில் என்னை மட்டுமில்ல எல்லா ஹீரோக்களைப் பத்தியும் பேசிக்குவாங்க. சஞ்சய் சொல்ற கமெண்ட்களில் அவரோட ஃப்ரெண்ட்ஸ் சொல்ற பாயிண்டுகளும் இருக்கும். ஸோ நாம பண்ணின ஏதாவது எடுபடலைனா அதை அடுத்து வருகிற படங்களில் திரும்பப் பண்றதே இல்லை. குட்டீஸ் டேஸ்ட்டை நமக்குக் காட்டுறதே சஞ்சய்தான். மொத்தத்துல என்னோட ஸ்டைலிங், ஃபேஷன் விஷயங்களில் சார்தான் என்னோட லிட்டில் அட்வைஸர்'' என்கிறார்  விஜய்.

லேட்டஸ்ட்டாக `வேட்டைக்காரன்' படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழு திய ஓபனிங் சாங்கான `நான் அடிச்சா தாங்க மாட்ட' பாடலை சஞ்சய் அடிக்கடி முணுமுணுத்தபடி அவரது ஸ்டைலிலேயே ஆட்டம் போட்டிருக்கிறார். இதைப் பார்த்துதான், விஜய் சஞ்சயை இப்பாடலில் ஆட வைக்கலாமே என்ற ஐடி யாவையும் சொல்லியிருக்கிறார்.
ஒரு வகையில் சஞ்சயின் தீவிர ரசிகராக இருக்கும் விஜய், எதிர் காலத்தில் தனது வாரிசையும் சினிமா களத்தில் இறக்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..


-சர்ஜுன் வேட்டைக்காரன்.