Thursday, December 10, 2009

vettaikaran dinakaran article


சென்னை, டிச.10: சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘வேட்டைக்காரன்’ படம் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாகிறது.
ஏவிஎம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய், அனுஷ்கா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். பாபுசிவன் இயக்கியுள்ளார்.
படத்தில் இடம்பெறும் வசனம் மற்றும் சண்டைக் காட்சிக்காக மார்க்கெட் செட் ஒன்றை ஆர்ட் டைரக்டர் மிலன் வடிவமைத்துள்ளார். எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் போன்ற அமைப்பில் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளது. ‘இந்த செட் அமைக்க ரூ. 1 கோடி செலவானது. படத்தின் 25 சதவீத காட்சிகள் இந்த செட்டில் இடம்பெறுகிறது’ என பட வட்டாரங்கள் தெரிவித்தன.