Tuesday, December 29, 2009

vettaikaran U.K collection


யுகே-யில் வேட்டைக்காரன் இந்திப் படங்களை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேட்டைக்காரனுக்குப் பிறகே மற்ற படங்கள் வருகின்றன.

18 
ஆம் தேதி வெளியான வேட்டைக்காரன் யுகே-யிலும் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான மூன்று தினங்களில் 32.8 லட்சங்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. யுகே. பாக்ஸ் ஆஃபிஸில் வேட்டைக்காரனுக்கு கிடைத்திருக்கும் இடம் பதினான்கு.

வார இறு‌தி கலெ‌க்சனைப் பொறுத்தவரை வேட்டைக்காரனுக்குப் பிறகே பா, குர்பான் உள்ளிட்ட மற்ற இந்திப் படங்கள் வருகின்றன. (அதே நேரம் பா 1.14 கோடியும், தி‌ன் தனா தன் 4.13 கோடிகளும், குர்பான் 2.82 கோடிகளும் ஏற்கனவே வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது).

விஜய் மிண்டும் தன தான் கில்லி of பாக்ஸ் ஆபீஸ் என்று நிருபித்து உள்ளார் 


வேட்டைக்காரன் வசூலிலும் வேட்டையடிருபது குறிப்பிடத்தக்கது